ஜனநாயக படுகொலைக்கு தேர்தல் ஆணையம் துணைபோவதா? வி.சி.க தலைவர் திருமாவளவன் கேள்வி

சென்னை: ஜனநாயக படுகொலைக்கு தேர்தல் ஆணையம் துணைபோவதா? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார். வேலூர் மக்களவை தொகுதி  தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்து நிற்பது இதுவே முதன்முறை என்று கூறியுள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: