கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத் வேன் கண்ணாடி உடைப்பு

கரூர்: கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தி.மு.க.  பிரமுகர் நாஞ்சில் சம்பத் வேன் கண்ணாடியை அதிமுகவினர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் வெங்கமேட்டில் திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: