மதுரையில் தேர்தல் பணி குறித்து டிஜிபி ஆலோசனை

மதுரை: மதுரையில் தேர்தல் பணிக்கான டிஜிபி அசுதோஷ் சுக்லா தலைமையில் காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தலின் போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: