களத்தில் குதிக்கும் காடுவெட்டிகுரு குடும்பம்: காதோடு...

பாமகவில் அன்புமணி ராமதாசுக்கு இணையான செல்வாக்காக இருந்த காடுவெட்டி குரு சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு குருவின் குடும்பத்தில் ராமதாஸ் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தநிலையில் காடுவெட்டி குருவின் தங்கையும், சந்தனக்கடத்தல் வீரப்பனின் மனைவியும், பாமகவில்  இருந்து வெளியேறி தனிக்கட்சி நடத்தி வரும் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேர்ந்துள்ளார்களாம். இவர்கள் விரைவில் வட மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்களாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: