பெரியபட்டிணம் பகுதியில் பாஜக வேட்பாளர் மீது மர்மநபர் பாட்டில் வீச்சு

ராமநாதபுரம்: பெரியபட்டிணம் பகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்யும்போது மர்மநபர் பாட்டில் வீசியதாக கூறப்படுகிறது. மேலும் நயினார் நாகேந்திரன் அருகில் இருந்த உடையப்பன் என்பவர் தலை மீது பாட்டில் விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: