மக்களவை தேர்தலில் தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது : சத்யபிரதா சாஹூ

சென்னை : தஞ்சையில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சையில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: