கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை : புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். இதையடுத்து கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: