பாரதியார் பல்கலைக்கழக வாயிலில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டம்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வாயிலில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் கைதானவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: