நெல்லை வாங்க அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க: விவசாயிகள் கோரிக்கை

தேனி: தனியார் நெல் விற்பனையாளர்கள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளின் நெல் மூட்டைகளை வாங்க தாமதப்படுத்துவதாக  குற்றசாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சளாறு பாசனம் மற்றும் கிணற்று நீரைப் பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றன.

இந்த நெல்லை வாங்க அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய தாமதப்படுத்துவதால் நெல் சேதமடைவதாகவும், இட பற்றாக்குறையால் இரவு நேரங்களில் மழையிலும் நெல் முட்டைகள் சேதமடைவதாகவும் விவசாயிகள் கூறுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: