சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு

சென்னை: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து வருகிறார். சென்னையில் கிரீன்வேஸ் இல்லத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முதல் தேநீர் விருந்து அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: