பொள்ளாச்சி குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி : ஈ.ஆர். ஈஸ்வரன்

திருப்பூர் : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை பாதுகாக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக  கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதாக ஆளும் கட்சியினர் நாடகம் ஆடுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: