பா.ஜ.க-வுடனான கூட்டணி தேர்தலுக்காகவே தவிர கொள்கைகாக அல்ல ; அதிமுக எம்.பி அன்வர் ராஜா

சென்னை: பாஜகவுடன் அதிமுக அமைத்துள்ள கூட்டணி, தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி தானே தவிர கொள்கை அளவிலானது அல்ல என அதிமுக எம்.பி அன்வர் ராஜா கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கு இருந்த துணிச்சல் அதிமுகவில் யாருக்கும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: