புதுச்சேரியில் பிளாஸ்டிக் மீதான தடை ஜூலை மாதம் அமலுக்கு வரும்... அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பிளாஸ்டிக் மீதான தடை ஜூலை மாதம் அமலுக்கு வரும் என்று புதுச்சேரி சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார். மாற்று பை தயாரிக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை பயிற்சி அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: