வாகா எல்லையில் Retreat ceremony இன்று நடக்காது : துணை ஆணையர்

வாகா  : வாகா எல்லையில் இன்று எப்போதும் நடக்கும் Retreat ceremony விழா நடக்காது என அம்ரித்ஸர்  துணை ஆணையர் சிவ் டூலார் சிங் தில்லன்  தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையை சேர்ந்த உயரதிகாரிகள் விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: