பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படாது: சவுத்ரி ஃபவத் உசேன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படாது என அந்நாட்டு அமைச்சர் சவுத்ரி ஃபவத் உசேன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா சம்பந்தப்பட்ட விளம்பரங்களும் வெளியிட பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: