ஜோலார்பேட்டை அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் ஐ.டி.ரெய்டு

சென்னை: ஜோலார்பேட்டை அதிமுக நகரச் செயலாளர் சீனிவாசன் இல்லத்தில் ஐ.டி.ரெய்டு நடைபெற்று வருகிறது. அமைச்சர் கே.சி.வீரமணியின் தீவிர ஆதரவாளராக சீனிவாசன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: