புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த சிவச்சந்திரன் உடலுக்கு வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி

அரியலூர்: புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த அரியலூர் வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரியலூரில் இருந்து வீரர் சிவச்சந்திரன் உடல் சொந்த ஊரான கார்குடிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: