வங்கதேசத்திலிருந்து அசாமிற்குள் நுழைய முயன்ற 7 ரோஹிங்கியா அகதிகள் கைது

திரிபுரா: திரிபுராவில் ரோஹிங்கியா அகதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வங்கதேசத்திலிருந்து அசாமிற்கு செல்ல முயன்ற 6 இளம் பெண்கள் உட்பட 7 பேர் தரம்நகர் ரயில்நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: