இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை மையம் தகவல்

சென்னை: இந்திய பெருங்கடல், அதைஓட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. காற்றழுத்தத்தாழ்வு நிலை உருவாக்கிய உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: