சென்னை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக முதலீடுகளை ஈர்ப்போம் என அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். மாநாட்டில் ஆட்டோ மொபைல் தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.