காஞ்சிபுரம் பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரசு கல்லூரிக்கு மாற்ற திமுக கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 108 பேரை அரசு கல்லூரிகளுக்கு மாற்றுமாறு திமுக கோரிக்கை வைத்துள்ளது. தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: