வடலூரில் தைப்பூச திருவிழாவையொட்டி சத்தியஞான சபையில் 7 திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம்

வடலூர்: தைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதி தரிசனத்தை காண சத்தியஞான சபையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: