சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பார்வையாளர்கள் செல்ல தடை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: