பாஜகவிற்கு எதிராக பேசி வரும் தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல: தமிழிசை

சென்னை: பாஜகவிற்கு எதிராக பேசி வரும் தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூட்டணிக்கான பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக இன்னும் தொடங்கவில்லை என கூறியுள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: