வானூர்தி உதிரிபாக உற்பத்தி கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: வானூர்தி உதிரிபாக உற்பத்தி கொள்கைக்கு முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவைக் ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமல்லாது, 11 புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மேலும், கட்டடம் மற்றும் மனைப்பிரிவுகள் அமைப்பதை நெறிமுறைப்படுத்த கட்டட விதிகளை ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக வரைவு விதி உருவாக்கப்பட்டுள்ளதற்கும் அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: