இன்று கொல்கத்தா செல்கிறார் ஸ்டாலின்

சென்னை : பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி நாளை கொல்கத்தாவில் கண்டன கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தா புறப்பட்டு செல்ல உள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: