HAL நிறுவனம் தயாரித்த குறைவான எடையுடைய போர் ஹெலிகாப்டர் சோதனை வெற்றி

புதுடெல்லி: இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்த குறைவான எடையுடைய போர் ஹெலிகாப்டர் சோதனை வெற்றியடைந்தது. ஆகாயத்தில் பறந்தவாறே ஏவுகணையை செலுத்தி இலக்குகளை தகர்க்கும் வகையில் ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: