மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 3 காளைகள் பங்கேற்றுள்ளன. விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன், சின்ன கொம்பன், செவலை கொம்பன் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளன.