அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்புகள் குறித்து ஆய்வு

மதுரை : அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையால் நியமிக்கப்பட்ட விழா ஒருங்கிணைப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அவனியாபுரத்தில் நாளை நடக்கவுள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: