நல்ல திட்டத்தை தர வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸை பிரதமர் அறிவித்தார்: பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரை: மதுரைக்கு நல்ல திட்டத்தை தர வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸை பிரதமர் அறிவித்துள்ளார் என மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை வளர்ச்சி அடைந்தால் அதனை சார்ந்துள்ள 13 மாவட்டங்களும் வளர்ச்சியடையும் என்று எய்ம்ஸ்க்கு ஒப்புதல் தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: