த.மா.கா. கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க மறுத்த இந்திய தேர்தல் ஆணைய உத்தரவு ரத்து

சென்னை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க மறுத்த இந்திய தேர்தல் ஆணைய உத்தரவு ரத்து செய்யப்பட்டது. சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக 8 வாரத்தில் மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: