விஷாலுக்கு எதிராக போராட்டம்..: திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு ஒரு பிரிவினர் பூட்டு போட்டுள்ளனர். பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் விஷால் தனிச்சையாக முடிவு எடுப்பதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சங்க தலைவர் விஷாலுக்கு எதிரான போராட்டத்தில் அவரது தரப்பை சேர்ந்த கதிரேசன் சமரச முயற்சி செய்து வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: