தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுங்க கட்டண வசூல் ரூ.9842 கோடி: மத்திய சாலை போக்குவரத்து துறை தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணமாக ரூ.9,842 கோடி வருவாய் கிடைக்க பெற்றிருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல், சுங்க கட்டண வசூல் ரூ.9842 கோடி என்றும், மொத்தமுள்ள 46 சுங்க சாவடிகளில் 44 சுங்கச்சாவடிகளில் கடந்த ஆண்டை விட இந்த் ஆண்டு வருவாய் அதிகரித்துள்ளதாகவும், அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: