நவம்பர் 11ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முடிவுகள் வெளியீடு

சென்னை: நவம்பர் 11ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடத்தப்பட்டு முதல் முறையாக ஒரு மாதத்திலேயே முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: