சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராகிறார் பூபேஷ் பாகெல்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகிற டிச. 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு அவர் பதவியேற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: