ஒசூர்: ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 100 காட்டுயானைகள் முகாம் கொண்டுள்ளது . சானமாவு, பீர்ஜேப்பள்ளி, பென்னிக்கல், போடூர், ஆழியாளம், ராமாபுரம், பாத்தகோட்டா, காமன்தொட்டி உள்ளிட்ட கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.