இந்தியாவிலேயே எளிமையாக சந்திக்கக் கூடிய முதல்வர் நான் தான் : முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை : இந்தியாவிலேயே எளிமையாக சந்திக்கக் கூடிய முதல்வர் நான் தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார். யார் வேண்டுமானாலும் தன்னை எளிதில் சந்திக்கலாம் என்று சேலம் கீரிப்பட்டியில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் முதல்வர் உரையாற்றி வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: