காவல்துறை அதிகாரிகள் கட்டாயம் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: காவல் ஆணையர்

சென்னை: இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் காவல்துறை அதிகாரிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஆணையர் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்  காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: