மோடி அலை ஓய்ந்து, ராகுல் அலை வீசுகிறது: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: மோடி அலை ஓய்ந்து, ராகுல் அலை வீசுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். எப்போது தேர்தல் வந்தாலும் ராகுல் காந்தி பிரதமராவார் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரதமரிடம் பேசி மேகதாதுவில் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: