நிசான் கிக்ஸ் தயாரிப்பு ஆரம்பம்

மும்பை: நிசான் நிறுவனத்தின் புதிய ‘கிக்ஸ்’ எஸ்யுவி கார் தயாரிப்பு அதன் சென்னை  தொழிற்சாலையில் துவங்கியது. நேற்று முன்தினம் தனது முதல் காரை அறிமுகப்படுத்தியது. ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்த ‘கிக்ஸ்’ ரக கார்களை விட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் நவீன வகையில் இருக்கும். ஜனவரி 2019ல் இந்த காரின் விற்பனை அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: