டிஜிட்டல் பரிவர்த்தனை புகாருக்கு ஓம்பட்ஸ்மென்

மும்பை: பண பரிவர்த்தனைக்கு ஈடாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. அதே அளவுக்கு ஆன்லைன் பரிவர்த்தனையில் இழப்பும் ஏற்படுகிறது. சில சமயம் பரிவர்த்தனை செய்த தொகை உரியவருக்கு போய்ச்சேருவதில்லை. இப்படி பல டிஜிட்டல் குளறுபடிகளை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதை தடுக்க ரிசர்வ் வங்கி ஓம்பட்ஸ்மென்ட் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. உரிய ஆதாரங்களுடன் முறையிட்டால், டிஜிட்டல் பரிவர்த்தனையில் இழந்த பணத்தை மீட்க முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: