அண்ணா அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதியின் வெண்கலச்சிலையை ஸ்டாலின் பார்வை

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதியின் வெண்கலச்சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் சிலைகளை பார்வையிட்டனர். மேலும் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளின் திறப்பு விழா டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: