மதுரை சென்று சேரும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து

சென்னை : சென்னையில் இருந்து காலை 9.20க்கு மதுரை சென்று சேரும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மதுரையில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் டிக்கெட் பணத்தை திரும்ப பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: