கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விக்ரம் ரூ. 25 லட்சம் நிதியுதவி

சென்னை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.  முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆன்லைன் மூலம் ரூ. 25 லட்சம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: