புயலால் பாதித்த மக்களை சந்திக்க முதல்வர் எடப்பாடி தயங்குகிறார்: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: புயலால் பாதித்த மக்களை சந்திக்க முதல்வர் எடப்பாடி தயங்குகிறார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். திட்டமிடல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிமுக மீதும் ஆட்சி மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் எனவும் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: