கஜா புயல் பாதிப்பு: நாகை செல்ல விருந்த முதல்வர் பழனிசாமியின் பயணம் ரத்து

சென்னை: கஜா புயல் பாதிப்பை பார்வையிட நாகை செல்ல விருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிவாரண பணிகள் முடியாததால் 2 நாட்கள் கழித்து முதல்வர் பழனிசாமி நாகை செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: