சென்னையில் நீச்சல் போட்டி

சென்னை: கிளாப் ஹேண்ட்ஸ் மற்றும் டெக்லத்தான் சார்பில், பிரமாண்ட நீச்சல் போட்டி, வரும் 25ம் தேதி, சென்னை வேளச்சேரி ஆக்வாடிக் காம்ப்லெக்ஸ் வளாகத்தில் நடைபெறுகிறது. நீச்சல் தெரிந்த 5 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்க வரும் 22ம் தேதி மாைல 6 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் வெற்றி பெறுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.claphands.in என்ற இணையதளத்திலும், 99622 44226 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: