கஜா புயலின் தாக்குதலை முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி : கமலஹாசன்

சென்னை : கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் 8 பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது என்று கமல் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: