தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை : தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: