சொல்லிட்டாங்க...

அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: திரும்பும் திசையெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு. இதுதான் பழனிசாமி அரசின் சாதனை.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி: தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படாமல் கல்வித்துறை சீரழிகிறது.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும் என எதிர்கட்சிகள் நினைத்துக் கொண்டு இருப்பது ‘இலவு காத்த கிளியை போல் முடியும்.

மதிமுக ெபாதுச்ெசயலாளர் வைகோ: தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதால், இந்திய இறையாண்மைக்கு எந்த ஆபத்தும் கிடையாது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: